என் உலகம்

கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் நக்கல், கொஞ்சம் கனவு, கொஞ்சம் கவிதை, கொஞ்சம் ஏக்கம், கொஞ்சம் ஏமாற்றம், கொஞ்சம் கண்ணீர், கொஞ்சம் கோபம் எல்லாம் சேர்ந்த ஒரு கற்பனை உலகம் இது...

இங்கு வாசகனும் விமர்சகனும் நீங்கள் தான்.. வாசகனாக ஒரு மலரையோ விமர்சகனாக ஒரு வித்தையோ விட்டுச் செல்லுங்கள்....

Thursday, April 13, 2006

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்அவநம்பிக்கைகளை அஸ்தமனமாக்கி
ஆசைகளை அடிமையாக்கி
நிகழ்காலத்தில் நிதானமாக வாழ்ந்து
உழைப்பை உன்னதமாக்கி
நம்பிக்கையை நமதாக்கி
எதிர்காலத்தை ஏற்றமாக்கலாம்
உலகத்தை நமதாக்கலாம்


இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


அன்புடன்,
ஆர்த்தி.

8 Comments:

At 11:19 PM, Blogger sivagnanamji(#16342789) said...

vazhiya nee
valam pala petru;
valarga nin kurumbu
puthandu vazhthukal
vazhthirku nandri

 
At 11:45 PM, Blogger மணியன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!

 
At 12:42 AM, Blogger திரு said...

சித்திரை திருநாளில் உலகமெல்லாம் பரவிக் கிடக்கிற தமிழ் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்! அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற விழித்தெழட்டும்! விலங்குகள் உடையட்டும்! குதூகலம் பொங்கட்டும்!!

 
At 12:54 AM, Anonymous Anonymous said...

Dear Arthi, let year VIYA will bring all the best things happiness and prosperity to you. Be blessed by DIVINE. I am thangam and am a senior citizen. I am a professor in MANAVALAKKALAI MANDRAM. It seems you want to about yourself. It is said in spiritual as "who I am". It is a question raised by great Sacratis and Saint RAMANAR. But the answer is revealed by Arulthanthai VETHATHIRI MAHARISHI. If you know answer for who I am, you will know all the secrets of life and why you were born in this world. I will guide where to quench the thirst in you [to know about yourself fully]. Trust me. Contact me thro' my e-mail "thangarajan_yoga@dataone.in"-thangam.

 
At 2:48 AM, Blogger மனசு... said...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!

அன்புடன்,
மனசு...

 
At 2:52 AM, Blogger மனசு... said...

உங்களுக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

அன்புடன்,
மனசு...

 
At 7:08 AM, Blogger sivagnanamji(#16342789) said...

april 14 to 25
arthy....ABSENT
without valid reason

 
At 10:30 PM, Blogger ஆர்த்தி said...

//sivagnanamji said...
april 14 to 25
arthy....ABSENT
without valid reason//


It is time for a short break... I will be back after a few weeks

:)


Arthy

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home