என் உலகம்

கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் நக்கல், கொஞ்சம் கனவு, கொஞ்சம் கவிதை, கொஞ்சம் ஏக்கம், கொஞ்சம் ஏமாற்றம், கொஞ்சம் கண்ணீர், கொஞ்சம் கோபம் எல்லாம் சேர்ந்த ஒரு கற்பனை உலகம் இது...

இங்கு வாசகனும் விமர்சகனும் நீங்கள் தான்.. வாசகனாக ஒரு மலரையோ விமர்சகனாக ஒரு வித்தையோ விட்டுச் செல்லுங்கள்....

Sunday, March 12, 2006

நகரத்தில் வாழ்க்கை - #2

சொந்தமாக நிலாவல்ல
சொந்தங்களோடு
நிலாச் சோறு கூட
இங்கு கனவுகளில் தான்.

-0-

உறவுமுறைகளை
அகராதியில் தேடும்
உறவை
அருங்காட்சியகத்தில் சேர்க்கும்

11 Comments:

At 5:13 AM, Anonymous கீதா said...

அன்புள்ள ஆர்த்தி,

"உறைவை அருங்காட்சியகத்தில் சேர்க்கும்"

இதில் அருங்காட்சியகத்திலா இல்லை முதியோர் இல்லத்திலா??

அன்புடன்
கீதா

 
At 7:11 AM, Blogger தாணு said...

உறவுகளின் சங்கமம் என்பதே இல்லாமல் விரிசல்களே வாழ்க்கையில் சகஜமாகிப் போனதால்தான் இந்த அவல நிலை.( நிலாச் சோறு என்பது சேறு என்று உள்ளது)

 
At 11:01 PM, Blogger ஆர்த்தி said...

வாங்க கீதா,
//இதில் அருங்காட்சியகத்திலா இல்லை முதியோர் இல்லத்திலா??//

முதிய உறவினரை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்கள்..

நான் நினைத்தது - உறவு..
காண கிடைக்காத பொருளாக 'உறவு' மாறிவருகிறது அதனால் 'அருங்காட்சியகத்தில் சேர்க்கும்' என கூறினேன்..

அன்புடன்,
ஆர்த்தி.

 
At 11:20 PM, Blogger sivagnanamji(#16342789) said...

arambathle ennamonnu ninaichen..ana pramadham....geethavukku sonna pathil top.
veluthu vangreenga
kee it up

 
At 11:28 PM, Blogger தேவ் | Dev said...

Welcome back to kavithai Ulagam

 
At 3:06 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க தாணு,
முதல் முறையா நீங்க நம்ம வலைதளம் வந்தது ரொம்ப சந்தோஷம்..

//நிலாச் சோறு என்பது சேறு என்று உள்ளது// தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, மாற்றிவிட்டேன்..

அன்புடன்,
ஆர்த்தி.

 
At 7:25 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க sivagnanamji,
//kee it up//

ஆமா எப்போ டீச்சர் ஆனீங்க? :)

அன்புடன்,
ஆர்த்தி.

 
At 7:26 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க Dev
//Welcome back to kavithai Ulagam//

Thanks...

அன்புடன்,
ஆர்த்தி.

 
At 9:26 AM, Blogger sivagnanamji(#16342789) said...

"keep it up"na teacher aa?
kalaivanar N.S.K.sonnadhu madhiri irukku:"elloraiyum munnukku vanga, munnukku vanga nu solradhu jatka vandi otravar (jutkawallah)mattumdhan"

 
At 8:20 PM, Blogger ஆர்த்தி said...

//"keep it up"na teacher aa?//

I have heard 'keep it up' only from my teachers in college and school, That's why !!

Arthy.

 
At 10:47 AM, Blogger sivagnanamji(#16342789) said...

"keep it up" solra alavukka padicheenga?.......ennamo namba muyarchi panren

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home