என் உலகம்

கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் நக்கல், கொஞ்சம் கனவு, கொஞ்சம் கவிதை, கொஞ்சம் ஏக்கம், கொஞ்சம் ஏமாற்றம், கொஞ்சம் கண்ணீர், கொஞ்சம் கோபம் எல்லாம் சேர்ந்த ஒரு கற்பனை உலகம் இது...

இங்கு வாசகனும் விமர்சகனும் நீங்கள் தான்.. வாசகனாக ஒரு மலரையோ விமர்சகனாக ஒரு வித்தையோ விட்டுச் செல்லுங்கள்....

Monday, March 27, 2006

கண்டுபிடீங்க... - #03

இங்க இருப்பது யாரு... கண்டுபிடிங்க
(தெரியலனா, படத்தின் மேல் க்ளிக் செய்யுங்க...)

32 Comments:

At 12:23 AM, Blogger கோபி(Gopi) said...

முதல்ல கைப்புள்ள மாதிரி நீங்களும் 3D படம்தான் போடுறீங்களோன்னு நெனச்சேன்.. கொஞ்ச நேரம் உத்துப் பாத்தாத்தான் தெரியுது அது 4Dபடம்னு..

:-)

(3Dபடத்துல ரெண்டு பூக்களும் கீழே நான்கு [சீன/ஜப்பானிய] எழுத்துக்களும். 4வது D என்னன்னா... க்ளிக் பண்ணி பாத்து தெரிஞ்சிக்கங்க மக்களே)

 
At 12:38 AM, Blogger தேவ் | Dev said...

அய்யோ அய்யோ இது என்ன சின்னப் பில்லத் தனமா இருக்கு.. இந்த விலாட்டேல்லாம் விலையாட எங்க அண்ணன் கைப்புவை அனுப்பி வைக்கிறேன்.... ( எவ்வள்வு முயற்சி பண்ணியும் எதுவும் விளங்கல்ல.... நம்ம தப்பிக்க வழ்க்கம் போல இருக்கவே இருக்கார் தல.... போட்டுவிட்டுட்டு எஸ்கேப்)

 
At 2:15 AM, Blogger meena said...

என்ன ஆர்த்தி.. இப்பத்தான் முதன் முறையா உங்க வீட்டுக்கு வந்திருக்கேன் இப்படியா... முட்டாளாக்கி,பயமுறுத்தி...? :)

மொத்தத்தில் வரவேற்பு பிரமாதம்னு ஆச்சர்யப்பட வைத்துவிட்டீர்கள் :)

ரொம்ப பிடிச்சிருக்கு உங்க(வீடு)குறும்புத்தனம்!

அன்பு
மீனா.

 
At 2:56 AM, Blogger யோசிப்பவர் said...

ஆர்த்தி உங்கள் படம் JPGஆக அப்லோட் ஆகியிருக்கிறது. GIFஆக இருந்தால்தான் அந்த எஃபெக்ட். இப்பொழுது அந்த எஃபெக்ட் உங்கள் வலைப்போவில் கிடைக்காதே?!?!

 
At 4:23 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க கோபி,
நீங்க வந்ததுக்கும், ரசிச்சதுக்கும் நன்றி...

//முதல்ல கைப்புள்ள மாதிரி நீங்களும் 3D படம்தான் போடுறீங்களோன்னு நெனச்சேன்.. கொஞ்ச நேரம் உத்துப் பாத்தாத்தான் தெரியுது அது 4Dபடம்னு..//

:D

அன்புடன்,
ஆர்த்தி.

 
At 4:26 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க Dev,
//இந்த விலாட்டேல்லாம் விலையாட எங்க அண்ணன் கைப்புவை அனுப்பி வைக்கிறேன்.... //

எங்க இன்னும் அண்ணாச்சியைக் காணல??

அன்புடன்,
ஆர்த்தி.

 
At 4:33 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க மீனா,
முதல் முறையா நம்ம வலைத்தளம் வந்தமைக்கு நன்றி.

//மொத்தத்தில் வரவேற்பு பிரமாதம்னு ஆச்சர்யப்பட வைத்துவிட்டீர்கள் //
:)

//ரொம்ப பிடிச்சிருக்கு உங்க(வீடு)குறும்புத்தனம்!//
அடடா பிடிச்சுருக்கா!!!
கண்டுபிடீங்க... மாதிரி நம்ம அடிக்க வராம பிடிச்சிருக்குனு சொல்லிட்டீங்களே.. அஹா ரொம்ப ரொம்ப சந்தோஷம்

அன்புடன்,
ஆர்த்தி.

 
At 7:19 AM, Blogger sivagnanamji(#16342789) said...

nanga enna thappu senjom?
engale een ippadi mirattreenga?
pona povudhu arthy padam thane!

 
At 7:41 PM, Blogger கைப்புள்ள said...

//எங்க இன்னும் அண்ணாச்சியைக் காணல??//

ஒவ்வொரு 'கண்டுபிடீங்க' பதிவுலயும் ஒவ்வொரு கலர்ல பல்பு வாங்கி சூடுபட்டவன் நானு. எல்லாருக்கும் ஒரு சின்ன முட்டை பல்புன்னா ஆர்த்தியக்கா நமக்குன்னே ஸ்பெசலா ஒரு ஃப்லட் லைட்டை ஒளிச்சு வச்சிருப்பாங்க. அதனால நான் வாயைத் தொறக்கறதா இல்லை...நான் மாட்டேன்.

 
At 9:38 PM, Blogger நாமக்கல் சிபி said...

ஆர்த்தியக்கா!

ஏன் இப்படி பீதியக் கிளப்புறீங்க! நேத்து ராத்திரி கண்டுபிடிக்கறேன் பேர்வழின்னு உத்துப் பார்த்து பிறகு ராத்திரி பூரா தூக்கமே இல்லை!

எங்களை மாதிரி சின்னப் பசங்களுக்கு ஏத்த மாதிரி படம் போடுங்கோ!
(உ.ம். மழலை) :-)

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

 
At 1:46 AM, Anonymous johan -paris said...

ஆர்த்தி!
நீங்க இவ்வளவு அழகாக இருப்பீங்கனு!! எதிர்பார்க்கல!!
சினிமா,அழகுப் போட்டிக்கு முயலுங்க?
அன்புடன்
யோகன்
பாரிஸ்

 
At 2:16 AM, Blogger கார்த்திகேயன் said...

பரவாயில்ல மத்தவங்க 'அனுபவங்களையெல்லாம்' கேட்டுட்டு நான் உஷாரத்தான் இருந்தேன்...ஆனாலும் அந்த முகத்தை பார்த்ததும் ஒரு மாதிரி ஆகிடுச்சு.

('வரம்' பதிவிற்கு ஒரு பின்னூட்டமிட்டிருந்தேன்...மட்டறுத்தலில் தெரியாமல் டெலீட் செஞ்சிட்டீங்களா?)

அன்புடன்
கார்த்திகேயன்

 
At 3:38 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க யோசிப்பரே,

//உங்கள் படம் JPGஆக அப்லோட் ஆகியிருக்கிறது. GIFஆக இருந்தால்தான் அந்த எஃபெக்ட்.//
Actually it is a GIF file... But the effect was missed in the blog when I uploaded it here so, I just gave the link to http://tinypic.com/view/?pic=seyttl by uploading the picture there..

அன்புடன்,
ஆர்த்தி.

 
At 3:38 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க sivagnanamji,
//nanga enna thappu senjom?
engale een ippadi mirattreenga?
pona povudhu arthy padam thane!//

ரொம்ப குழம்பிப் போயிட்டீங்களோ??
மிரட்ட ஆரம்பித்து, படம்தானேனு நீங்களே சமாதானம் சொல்லுறிங்க?

அன்புடன்,
ஆர்த்தி.

 
At 3:39 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க கைப்புள்ள,
//அதனால நான் வாயைத் தொறக்கறதா இல்லை..//

அன்புடன்,
ஆர்த்தி.

 
At 3:39 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க கைப்புள்ள,
//அதனால நான் வாயைத் தொறக்கறதா இல்லை..//

அன்புடன்,
ஆர்த்தி.

 
At 3:39 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க சிபி,
// நேத்து ராத்திரி கண்டுபிடிக்கறேன் பேர்வழின்னு உத்துப் பார்த்து பிறகு ராத்திரி பூரா தூக்கமே இல்லை!//

அடடா ராத்திரியிலயா பாத்திங்க... கஷ்டம் தான்.. நான் எதுவும் சொல்லுறதுக்கில்ல..

//உ.ம். மழலை//
???

அன்புடன்,
ஆர்த்தி.

 
At 3:39 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க யோகன்,
முதல் முறையா நம்ம வீட்டு பக்கம் வந்தது சந்தோஷம்..

//நீங்க இவ்வளவு அழகாக இருப்பீங்கனு!! எதிர்பார்க்கல!!//
அட, அதப் பார்த்து ஏமாந்துப் போயிடாதிங்க, நான் அவ்வளவு அழகா இருக்க மாட்டேங்க

//சினிமா,அழகுப் போட்டிக்கு முயலுங்க?//
படத்தில உள்ளவரையே முயற்சி செய்யச் சொல்லலாம்...


அன்புடன்,
ஆர்த்தி.

 
At 3:40 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க கார்த்திகேயன்,
//ஆனாலும் அந்த முகத்தை பார்த்ததும் ஒரு மாதிரி ஆகிடுச்சு. //
:) - சும்மா விளையாட்டுக்கு


//'வரம்' பதிவிற்கு ஒரு பின்னூட்டமிட்டிருந்தேன்...மட்டறுத்தலில் தெரியாமல் டெலீட் செஞ்சிட்டீங்களா?)//
இல்லயே... முடிந்தால் மீண்டும் இடுங்களேன்.

அன்புடன்,
ஆர்த்தி.

 
At 5:00 AM, Anonymous johan -paris said...

அடி ஆத்தாடி!
என்ன இருந்தாலும்;ஒங்களுக்கு இவ்வளவு "தன்னடக்கம்" கூடாதடி! தாயீ!
ஒங்க அழகுக்கு எங்கோ இருக்கோணும் ,நீங்க!!! அவங்க கிடக்கிறாங்க,! நீங்க உடன புறப்படுங்க!!
யோகன்
பாரிஸ்

 
At 6:20 AM, Blogger ஆர்த்தி said...

//ஒங்க அழகுக்கு எங்கோ இருக்கோணும் ,நீங்க!!! அவங்க கிடக்கிறாங்க,! நீங்க உடன புறப்படுங்க!!//

அட, யாருங்க அண்ணா அது... நம்மல உசுப்பேத்த பாக்குறது???

அன்புடன்,
ஆர்த்தி.

 
At 6:32 AM, Blogger கைப்புள்ள said...

அப்போ உங்களுக்கும் 3டி படம் தெரிய ஆரம்பிச்சுடுச்சா?

 
At 6:39 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க கைப்புள்ள,
//அப்போ உங்களுக்கும் 3டி படம் தெரிய ஆரம்பிச்சுடுச்சா?//
இந்த கேள்வி யாருக்கு அண்ணாச்சி?


அன்புடன்,
ஆர்த்தி.

 
At 6:44 AM, Blogger கைப்புள்ள said...

//இந்த கேள்வி யாருக்கு அண்ணாச்சி?//

உங்களுக்குத் தான் சேச்சி! 3டி படம் பாக்க முடியலைன்னு சொன்னீங்க இப்ப 3டி படமும்(!) போட்டிருக்கீங்களே...ஒரு வேளை உங்களால 3டி பாக்க முடிஞ்சுதானு தெரிஞ்சுக்கலாம்னு தான்.

 
At 6:48 AM, Blogger ஆர்த்தி said...

ஓ.. இது 3D படமா?? நான் 4Dன்னு நினச்சு போட்டேன் அண்ணாச்சி..

//ஒரு வேளை உங்களால 3டி பாக்க முடிஞ்சுதானு //

நம்ம கண்ணுக்கு 2D, 4Dதான் :))

சரி 3Dல என்ன தெரியுது??

அன்புடன்,
ஆர்த்தி.

 
At 8:56 AM, Anonymous Swapna said...

Any odd number Syndrome ;-)

Swapna

 
At 11:53 PM, Blogger கார்த்திகேயன் said...

('வரம்' பதிவிற்கு நான் தந்திருந்த மறுபதிவு இதுதான். இங்கே தருவதற்கு மன்னிக்கவும்)

கடந்து சென்ற குழந்தைப்பருவத்தின், மற்றும் இளமைப்பருவத்தின் இழப்பு பெரியதுதான்...

நம்மிடம் உள்ள வெகுளித்தனம் போய் கொஞ்சம் அறிவுபெறுவதுகூட(???) ஒரு இழப்பு மாதிரிதானோ என்று தோன்றுகிறது...

இது பற்றிய என் படைப்பு இங்கே - ஒரு வயோதிகரின் பார்வையில்...

அன்புடன்
கார்த்திகேயன்

 
At 4:34 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க Swapna,
//Any odd number Syndrome ;-)//

:)

அன்புடன்,
ஆர்த்தி.

 
At 4:34 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க கார்த்திகேயன்,

//கடந்து சென்ற குழந்தைப்பருவத்தின், மற்றும் இளமைப்பருவத்தின் இழப்பு பெரியதுதான்...

நம்மிடம் உள்ள வெகுளித்தனம் போய் கொஞ்சம் அறிவுபெறுவதுகூட(???) ஒரு இழப்பு மாதிரிதானோ என்று தோன்றுகிறது...//

மனிதனின் மனம் ஒரு குரங்குதானே... குழந்தையாக இருக்கும் போது விரைவாக வளர நினைப்போம், வளர்ந்த பின்.. குழந்தையாகவே இருந்திருக்கலாம் எனத் தோன்றும்..
அன்புடன்,
ஆர்த்தி.

 
At 4:35 AM, Blogger கோபி(Gopi) said...

//சரி 3Dல என்ன தெரியுது??//

ஏனுங்க அம்மணி.. அதத்தானே நாஞ்சொல்லியிருக்கேன்..

என்ர பின்னூட்டத்துல் பாருங்க..

 
At 3:58 AM, Blogger ஆர்த்தி said...

வாங்க கோபி,
//ஏனுங்க அம்மணி.. அதத்தானே நாஞ்சொல்லியிருக்கேன்..//

நம்மக்கு பதில் தெரியலனா நேரா வாத்தியாரப் பாத்து 'எனக்கு தெரியல சார்'ன்னு நேர்மையாச் சொல்லுற ஆளுனா ஆமா. பக்கத்துப் பேப்பர பாத்தெல்லாம் பதில் சொல்லத்தெரியாது. ;)

 
At 6:44 PM, Blogger சுந்தர் ராம்ஸ் said...

ஏங்க இப்படி சின்னப் புள்ளகளையெல்லாம் பயமுறுத்தறீங்க?

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home